என் முகநூல் நண்பர்கள் இருவரின் மூலமாக
இந்த நம்பிக்கை சகோதரிகளை பற்றி தெரிந்து கொண்டேன்.
வானவன் மாதேவி மற்றும் இயல் இசை வல்லபி!!! அழகிய தமிழ் பெயர்கள்..
Muscular Dystrophy என்னும் அறிய நோயினால் பாதிக்கபட்ட இவர்களின் வாழ்க்கையில் படும் இன்னல்களை மீறி தன்னை போல் இருப்பவர்களின் துயரத்தை கலைய ஆதவ் அறக்கட்டளையை நிறுவி உதவி புரிந்து வருகிறார்கள்...
இந்த குறும்படத்தில் வானவன் மாதேவி கூறுவது போல் இவர்களின் நிலைமைக்கு காரணம் ராசாயன உரம் , பூச்சிகொல்லி மருந்தாக கூட இருக்கலாம் !!!
இன்று (15.1.2017), வானவன் மாதேவி இயற்கை எய்தினார் என்பதை முகநூல் மூலம் அறிந்து கொண்டேன்..
என்ன சொல்வதென்று தெரிய வில்லை..
அவரது அறக்கட்டளை அலுவலகத்தில் அவர் ஓடி இருந்த வாசகமாக அவர் சிறகு முளைத்த அன்னமாக விண் உலகை நோக்கி அவரது பயணத்தை தொடர்கிறார் !!!
"வானம் தொடும் வரத்தை வாங்கி வந்தவன் நீ
உன்னை பிடிக்காத சிலர்
உன்னை பிடிக்க வலை விரிக்கலாம்
உன்னை ஒழிக்க அம்பை எய்யலாம்
உன்னை முடக்க சிறகை நறுக்கலாம்
ஆனாலும், ஒன்றை உணர்,
பறக்கப் பிறந்தவன் நீ..."
May her soul rest in peace and may her dream come true soon !!!
நன்றி பிரபாகரன் சேரவஞ்சி இவர்களை பற்றிய செய்திகளை பகிர்ந்தமைக்கு !!!!