விடியலை நோக்கி...
சமூக ஊடகம் கடந்த சில வருடங்களில் அசுர வளர்ச்சி அடைந்திருப்பதை யாராலும் மறுக்க முடியாது. இவ்வூடகம் மக்களிடையே ஒரு தாக்கத்தையும் அதன் விளைவாக சமுதாயத்தில் ஒரு மாற்றத்தையும் ஏற்படுத்திக்கொண்டு இருக்கிறது என்பது திண்ணம். இது ஓசை இல்லாமல் பல நவீன பாரதிகளை உருவாக்கி கொண்டும் எதிர்காலத்தில் உருவாக்கவும் இருக்கிறது, அவர்களின் மூலம் பல மாற்றங்களை இந்த சமுதாயம் சந்திக்க போகிறது என்பது என் வலிமையான நம்பிக்கை.
வலைப்பதிவு ஒன்றை உருவாக்கி அதில் என் ஆழ்மன எண்ணங்களை வெளி உலகுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பது என் சிந்தையில் சில வருடங்களாக சிரித்துக்கொண்டு இருந்த சிந்தனை. ஆனால் நேரமின்மை எனும் ஊமையின் மீது பழிபோடும் ஒரு சாமானிய சோம்பேறியாக திரிந்து கொண்டு இருந்த நான் ஏனோ சில நாட்களாக நேரமின்மை என்பது வெறும் பொய்மான் என்பதை உணர தொடங்கியவனாய் இன்று இந்த வலைப்பதிவை தொடங்கி உள்ளேன்... இதில் இடம்பெறும் பதிவுகள் அரசியல் நையாண்டிகளாகவும், திரைப்பட விமர்சனங்களாகவும், சமூகத்தின் மீதுள்ள என்னுடைய விருப்பு வெறுப்புகளை பதிவு செய்யும் பத்திரமாகவும் சிலரின் சிந்தனைகளை உரசி பார்க்கும் ஏந்திரமாகவும் இருக்கும் என்று நம்புகிறேன்.

Marching towards the dawn...
The power of social media in recent years has increased drastically and i strongly believe it is a major source in bringing awareness among people which will lead to a positive change in the society. I feel the present social media has silently created and will be creating many modern bharathi in future who with their thought will create a major impact in this society without any doubt.
Creating a blog to share my inner thought to the outer world was always a dream for quite some years. But as a lazy normal men i was always finding reasons and thought i will not find time as if i was very busy. But later i started realizing that it is not true and so i have decided lets begin and then see how effectively i can maintain this blog. Its always better late than never. This blog will be a mixture of political satire, entertainment reviews and few of my like and dislikes in this society.